அகமகிழ கற்றுக்கொள்
இந்தக் குயவன் கையிலுள்ள களிமண்ணைப்போல இஸ்ரயேல் வீட்டாரே, நீங்கள் என் கையில் இருக்கின்றீர்கள். எரேமியா18:6
எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள்.இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே. தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகம் 5:16-18
Write a comment