ராஜ்யத்தை நாடுவோம்
அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் அவர் துடைத்து விடுவார். இனிமேல் சாவு இராது. துயரம் இராது, அழுகை இராது, துன்பம் இராது: முன்பு இருந்தவையெல்லாம் மறைந்து விட்டன என்றது.
திருவெளிப்பாடு 21:4
உமது ராஜ்யம் வருக! மத்தேயு நற்செய்தி 6:10
கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தைப் பார்த்துக் கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து விண்ணேற்றமடைந்ததைக் கண்டீர்களல்லவா? அவ்வாறே அவர் மீண்டும் வருவார் என்றனர். அப்போஸ்தலர் பணி 1:11
Write a comment