பணிகளை பகிர்வோம்
எல்லாருமா திருத்தூதர்கள்? எல்லாருமா இறைவாக்கினர்கள்? எல்லாருமா போதகர்கள்? எல்லாருமா வல்ல செயல் செய்பவர்கள்? இல்லை. எல்லாருமா பிணி தீர்க்கும் அருள்கொடையைப் பெற்றவர்கள்? எல்லாருமா பரவசப் பேச்சுப் பேசுகிறவர்கள்? எல்லாருமா விளக்கம் அளிப்பவர்கள்? இல்லையே! எனவே நீங்கள் மேலான அருள் கொடையையே ஆர்வமாய் நாடுங்கள். எல்லாவற்றையும்விடச் சிறந்த நெறி ஒன்றை நான் உங்களுக்கு எடுத்துக் காட்டுகிறேன்.1 கொரிந்தியர் 12:29-31
மாலையானதும் திராட்சைத் தோட்ட உரிமையாளர் தம் மேற்பார்வையாளரிடம், ' வேலையாள்களை அழைத்துக் கடைசியில் வந்தவர் தொடங்கி முதலில் வந்தவர்வரை அவர்களுக்குரிய கூலி கொடும் ' என்றார். மத்தேயு 20:8
Write a comment