சமாதானம் மீட்கப்பட்டது
ஏனெனில், ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்: ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்: ஆட்சிப்பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்: அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும். எசாயா 9:6
தேவ வார்த்தையை மறந்து, மனைவியின் ஆலோசனையை கேட்டது தேவனோடு உள்ள உறவை முறித்தது. விளைவு ஏதேன் தோட்டத்தை
இழந்தது. சாவை ஏற்கும் அளவு தேவ சித்தத்திற்கு பணிந்து கிறிஸ்து சமாதானத்தை திரும்ப பெற்று தந்தார். சமாதானம் ஒரு கொடை,ஒரு பரிசு. அதை விரும்பு, அதற்காய் ஜெபி, பெற்றுக்கொள், ஆசீர்வாதமாய் வாழு.
Write a comment