நண்பன் எப்போதும் அன்பு காட்டுவான்: இடுக்கணில் உதவுவதற்கே உடன் பிறந்தவன் இருக்கின்றான். நீதிமொழிகள் 17:17

நிச்சயமான பாதுகாப்பு

 சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது! (சங்கீதம் 133:1)

 

ஆனால் யோசேப்பு தம் சகோதரர்களை நோக்கி, ″என் அருகில் வாருங்கள்″ என்றார். அவர்கள் அருகில் வந்தவுடன் அவர், ″நீங்கள் எகிப்திற்குச் செல்லுமாறு விற்ற உங்கள் சகோதரனாகிய யோசேப்பு நான்தான்!  நான் இங்குச் செல்லுமாறு நீங்கள் என்னை விற்றுவிட்டது குறித்து மனம் கலங்க வேண்டாம். உங்கள்மீதே சினம் கொள்ள வேண்டாம். ஏனெனில், உயிர்களைக் காக்கும்பொருட்டே கடவுள் உங்களுக்கு முன்னே என்னை எகிப்திற்கு அனுப்பியருளினார். (ஆதியாகமம் 45:4-5)

Write a comment

Comments: 0