மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக!  உரோமையர் 12:2

புதிய மனம்

இந்த உலகத்தின் போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள் உள்ளம் புதுப்பிக்கப் பெற்று மாற்றம் அடைவதாக! அப்போது கடவுளின் திருவுளம் எது எனத் தேர்ந்து தெளிவீர்கள். எது நல்லது, எது உகந்தது, எது நிறைவானது என்பதும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும். உரோமையர் 12:2

 

அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன் என்று கூறினார்.  திருவெளிப்பாடு 21:5

Write a comment

Comments: 0