மூடர் புகழ்ந்துரைப்பதைக் கேட்பதினும் ஞானி கடிந்துகொள்ளுதலைக் கேட்பதே நன்று. சபை உரையாளர் 7:5

திருத்தங்களை ஏற்றுக்கொள்வோம்

மூடர் புகழ்ந்துரைப்பதைக் கேட்பதினும் ஞானி  கடிந்துகொள்ளுதலைக் கேட்பதே நன்று. சபை உரையாளர் 7:5

உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்மத்தேயு 18:15

Write a comment

Comments: 0