கடமையை நிறைவேற்றுவோம்
எலிசா, நீ போய் யோர்தானில் ஏழுமுறை மூழ்கினால், உன் உடல் நலம் பெறும் என்று ஆளனுப்பிச் சொல்லச் சொன்னார். 2 இராஜாக்கள் 5:10
அப்பொழுது அவருடைய வேலைக்காரர்கள் அவரை அணுகி, அவரிடம், எம் தந்தையே! இறைவாக்கினர் இதைவிட அரிதான ஒன்றை உமக்குக் கூறிஇருந்தால், நீர் அதைச் செய்திருப்பீர் அல்லவா? மாறாக, 'மூழ்கி எழும்: நலமடைவீர்' என்று அவர் கூறும்போது அதை நீர் செய்வதற்கென்ன? என்றனர். 2 இராஜாக்கள் 5:13
Write a comment