நீங்கள் அறியாத ஒருவர் உங்களிடையே நிற்கிறார். யோவான் 1:26

அவரை அறிமுகம் செய்

"இதோ! கடவுளின் ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டியாம் இவரே உலகின் பாவத்தைப் போக்குபவர்." யோவான் 1:29

 

பிலிப்பு நத்தனியேலைப் போய்ப் பார்த்து, 'இறைவாக்கினர்களும் திருச்சட்ட நூலில் மோசேயும் குறிப்பிட்டுள்ளவரை நாங்கள் கண்டுகொண்டோம். நாசரேத்தைச் சேர்ந்த யோசேப்பின் மகன் இயேசுவே அவர்' என்றார்.யோவான் 1:45

 

அதற்கு நத்தனியேல், 'நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?' என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், 'வந்து பாரும்' என்று கூறினார். யோவான் 1:46

Write a comment

Comments: 0