இரக்கம பழகு
நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? லூக்கா10:25
' எனக்கு அடுத்திருப்பவர் யார்? ' லூக்கா10:29
ஆகையால் உங்கள் தந்தை இரக்கமுள்ளவராயிருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாயிருங்கள். லூக்கா 6:36
' மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் ' எனப் பதிலளிப்பார். மத்தேயு 25:40
' நீரும் போய் அப்படியே செய்யும் ' லூக்கா 10:37
Write a comment