துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்; உங்களைக் காத்திடுவேன்; அப்போது, நீங்கள் என்னை மேன்மைப்படுத்துவீர்கள். சங்கீதம்  50:15

தேவ உதவி மையம்

 நான் இன்னலுற்ற வேளையில் ஆண்டவரை நோக்கி மன்றாடினேன்; அவரும் எனக்குச் செவி சாய்த்தார். சங்கீதம் 120:1

 

நெருக்கடியான வேளையில் நான் ஆண்டவரை நோக்கிக் கூப்பிட்டேன், ஆண்டவரும் என்னைக் கேட்டருளி விசாலத்திலே வைத்தார். சங்கீதம் 118:5

 

ஆண்டவரே! எனக்கு இக்கட்டு வந்த வேளைகளில் நான் உம்மை நோக்கி மன்றாடினேன். நீர் என் மன்றாட்டுக்குச் செவிசாய்த்தீர். பாதாளத்தின் நடுவிலிருந்து உம்மை நோக்கிக் கதறினேன்: என் கூக்குரலுக்கு நீர் செவிகொடுத்தீர். யோனா 2:2

 

ஆண்டவர் அந்த மீனுக்குக் கட்டளையிட, அது யோனாவைக் கரையிலே கக்கியது. யோனா 2:10

Write a comment

Comments: 0