வழி நடத்தும் கண்கள்
'வழியும் உண்மையும் வாழ்வும் நானே. என் வழியாய் அன்றி எவரும் தந்தையிடம் வருவதில்லை.' யோவான் 14:6
இப்படி அவர்கள் உங்களை ஒப்புவிக்கும்பொழுது, ' என்ன பேசுவது, எப்படிப் பேசுவது ' என நீங்கள் கவலைப்பட வேண்டாம். நீங்கள் என்ன பேச வேண்டும் என்பது அந்நேரத்தில் உங்களுக்கு அருளப்படும். மத்தேயு 10:19-20
Write a comment