ஏனெனில் கடவுள் ஒருவரே. உரோமையர் 3:30

வியப்பில் ஆழ்த்தும் மறைபொருள்

ஆண்டவரே, தெய்வங்களுள் உமக்கு நிகரானவர் எவர்? தூய்மையில் மேலோங்கியவர், அஞ்சத்தக்கவர், புகழ்ச்சிக்குரியவர், அருஞ்செயல் ஆற்றுபவர் ஆகிய உமக்கு நிகர் யார்? யாத்திராகமம் 15:11

 

என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. யாத்திராகமம் 20:3

 

ஆண்டவர் இஸ்ரயேலரோடு உடன்படிக்கை செய்து அவர்களுக்கு இட்ட கட்டளை இதுவே: வேற்றுத் தெய்வங்களுக்கு அஞ்சவேண்டாம்: அவைகளை வணங்கி வழிபடவும் வேண்டாம்: அவைகளுக்குப் பலியிடவும் வேண்டாம். 2 அரசர்கள் 17:35

 

நானே ஆண்டவர்: அதுவே என் பெயர்: என் மாட்சியைப் பிறருக்கோ, என் புகழைச் சிலைகளுக்கோ விட்டுக்கொடேன். எசாயா 42:8

 

ஏனெனில் கடவுள் ஒருவரே. . உரோமையர் 3:30

Write a comment

Comments: 0