குடும்பம் அங்கீகரிக்கப்பட்டது
பின்பு ஆண்டவராகிய கடவுள், "மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்" என்றார். ஆதியாகமம் 2:18
ஒரு நாள் மாமியாராகிய நகோமி ரூத்திடம் நீ இல்வாழ்க்கையில் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் இருக்குமாறு செய்வது என் கடமை அல்லவா? ரூத்து 3:1
திருமணத்தை அனைவரும் உயர்வாக மதியுங்கள். எபிரேயர் 13:4
Write a comment