இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ' மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும் ' என்றார். மத்தேயு 19:26

எல்லா நல்ல செயல்களுமே சாத்தியம் தான்

இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, ' மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளால் எல்லாம் இயலும் ' என்றார். மத்தேயு 19:26

படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: இம்மக்களில் எஞ்சியிருப்போரின் கண்களுக்கு இவையெல்லாம் அந்நாள்களில் விந்தையாய்த் தோன்றினாலும், என் கண்களுக்கு விந்தையாய்த் தோன்றுமோ? என்கிறார் படைகளின் ஆண்டவர். செக்கரியா 8:6

ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை ' என்றார். லூக்கா 1:37

Write a comment

Comments: 0