வெற்றியை நோக்கி நடை
அவருக்கு முன்னேயும் பின்னேயும் சென்ற கூட்டத்தினர், 'தாவீதின் மகனுக்கு ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!' என்று சொல்லி ஆர்ப்பரித்தனர். Mat 21:9
அவர் எருசலேமுக்குள் சென்றபோது நகரம் முழுவதும் பரபரப்படைய, ' இவர் யார்? ' என்னும் கேள்வி எழுந்தது. அதற்குக் கூட்டத்தினர், ' இவர் இறைவாக்கினர் இயேசு; கலிலேயாவிலுள்ள நாசரேத்தைச் சேர்ந்தவர் ' என்று பதிலளித்தனர். Mat 21:10-11
ஏனெனில், உங்களுக்காக உங்கள் பகைவருக்கு எதிராகப் போர்புரியவும், உங்களைக் காப்பாற்றவும் உங்கள் கடவுளாகிய ஆண்டவரே உங்களோடு செல்கிறார். Duet 20:4
ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி! 1 Cor 15:57
Write a comment