பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, ' நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும் ' என்றார். மத்தேயு 9:29

விசுவாசத்தை பெற ஜெபியுங்கள்

பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, ' நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும் ' என்றார். மத்தேயு 9:29

நீங்கள் அந்த அருளாலேயே நம்பிக்கையின் வழியாக மீட்கப்பட்டிருக்கிறீர்கள். இது உங்கள் செயல் அல்ல: மாறாக இது கடவுளின் கொடை. எபேசியர் 2:8

நம்பிக்கையினாலன்றி எவரும் கடவுளுக்கு உகந்தவராயிருக்க இயலாது. ஏனெனில், கடவுளை அணுகிச் செல்வோர் அவர் இருக்கிறார் என்பதையும் அவரைத் தேடிச் செல்வோருக்குத் தக்க கைம்மாறு அளிக்கிறார் என்பதையும் நம்பவேண்டும். எபிரேயர் 11:6

Write a comment

Comments: 0