நிறைவான உறுதியான ஆணையிடல்
ஆண்டவராகிய கடவுள் மனிதனிடம், தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் நீ உண்ணலாம். ஆனால் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே; ஏனெனில் அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டுச் சொன்னார். ஆதியாகமம் 2:16-17
மறைநூலில் எழுதியுள்ளபடி, முதல் மனிதராகிய ஆதாம் உயிர்பெற்று மனித இயல்புள்ளவர் ஆனார்: கடைசி ஆதாமோ உயிர்தரும் தூய ஆவியானார். 1 கொரிந்தியர் 15:45
அந்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, ' எல்லாம் நிறைவேறிற்று ' என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார். யோவான் 19:30
Write a comment