எப்போதும் அவரை துதிப்போம்
அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். சங்கீதம் 95:7
வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். சங்கீதம் 95:1
வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். சங்கீதம் 95:6
Write a comment