மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து, ' உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார் ' என்றார். யோவா

மகிமையான ஒளிர்வித்தல்

அப்பொழுது கடவுள் "ஒளி தோன்றுக" என்றார்; ஒளி தோன்றிற்று. கடவுள் ஒளி நல்லது என்று கண்டார் ஆதியாகமம் 1:3

 

மீண்டும் இயேசு மக்களைப் பார்த்து, ' உலகின் ஒளி நானே; என்னைப் பின்தொடர்பவர் இருளில் நடக்கமாட்டார்; வாழ்வுக்கு வழி காட்டும் ஒளியைக் கொண்டிருப்பார் ' என்றார். யோவான் 8:12

 

 

நீங்கள் உலகிற்கு ஒளியாய் இருக்கிறீர்கள். மலைமேல் இருக்கும் நகர் மறைவாயிருக்க முடியாது. மத்தேயு 5:14

Write a comment

Comments: 0