நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர். யாத்திராகமம் 15:26

He Does Heal

நானே உன்னைக் குணமாக்கும் ஆண்டவர். யாத்திராகமம் 15:26

 

இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பலர் அவருக்குப்பின் சென்றனர். அவர்களெல்லாரையும் அவர் குணமாக்கினார். மத்தேயு 12:15

 

 

பேதுரு நடந்து செல்லும்போது அவர் நிழல் சிலர் மேலாவது படுமாறு மக்கள் உடல்நலமற்றோரைக் கட்டில்களிலும் படுக்கைகளிலும் கிடத்திச் சுமந்துகொண்டுவந்து வீதிகளில் வைத்தார்கள். அப்போஸ்தலர் 5:15

Write a comment

Comments: 0