பின்பு ஆண்டவராகிய கடவுள், "மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்" என்றார். ஆதியாகமம் 2:18

தேவன் கொடுத்த துணை

பின்பு ஆண்டவராகிய கடவுள், "மனிதன் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்" என்றார்.  ஆதியாகமம் 2:18

மேலும் பெண்ணுக்காக ஆண் படைக்கப்படவில்லை: மாறாக ஆணுக்காகவே பெண் படைக்கப்பட்டார். 1 கொரிந்தியர் 11:9

மனைவியை அடைகிறவன் நலமடைவான்: அவன் ஆண்டவரது நல்லாசியையும் பெறுவான். நீதிமொழிகள் 18:22