நிறைவானது வரும் போது அரைகுறையானது ஒழிந்துபோம்.1 கொரிந்தியர் 13:10

நிறைவை நோக்கி பயணம்

ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. சங்கீதம் 19:7

 

நான் இவற்றை ஏற்கெனவே அடைந்துவிட்டேன் என்றோ, நிறைவு எய்திவிட்டேன் என்றோ சொல்வதற்கில்லை. கிறிஸ்து இயேசு என்னை ஆட்கொண்டதற்கான நோக்கம் நிறைவேறுவதற்காகத் தொடர்ந்து ஓடுகிறேன். பிலிப்பியர் 3:12

 

நிறைவானது வரும் போது அரைகுறையானது ஒழிந்துபோம். 1 கொரிந்தியர் 13:10