ஆயன் நிச்சயம் தேவை
திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவுகொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள். மத்தேயு 9:36
அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, ' அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. மத்தேயு 9:37
ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள் ' என்றார். மத்தேயு 9:38