இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு. சங்கீதம் 130:7

நம்பிக்கை கொண்ட வாழ்க்கை

இஸ்ரயேலே! ஆண்டவரையே நம்பியிரு; பேரன்பு ஆண்டவரிடமே உள்ளது; மிகுதியான மீட்பு அவரிடமே உண்டு சங்கீதம் 130:7

 

இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும் ஆண்டவரையே நம்பியிரு சங்கீதம் 131:3

 

 

ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர் பேறுபெற்றோர்: ஆண்டவரே அவர்களது நம்பிக்கை. எரேமியா 17:7