தூய ஆவியார் அவர்களிடம், பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள். அப்போஸ்தலர் 13:2

அவரால் நியமிக்கப்பட்ட ஊழியர்கள்

அவர்கள் நோன்பிருந்து ஆண்டவரை வழிபடும்போது தூய ஆவியார் அவர்களிடம், பர்னபாவையும் சவுலையும் ஒரு தனிப்பட்ட பணிக்கென நான் அழைத்திருக்கிறேன். அந்தப் பணிக்காக அவர்களை ஒதுக்கி வையுங்கள் என்று கூறினார். அப்போஸ்தலர் 13:2

 

அவர்கள் நோன்பிலிருந்து இறைவனிடம் வேண்டினார்கள்: தங்கள் கைகளை அவ்விருவர்மீது வைத்துத் திருப்பணியிலமர்த்தி அவர்களை அனுப்பி வைத்தார்கள். அப்போஸ்தலர் 13:3

 

இவ்வாறு தூய ஆவியாரால் அனுப்பப்பட்டவர்கள் செலூக்கியாவுக்குச் சென்றார்கள்: அங்கிருந்து சைப்பிரசுக்குக் கப்பலேறினார்கள். அப்போஸ்தலர் 13:4