உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும் ' என்றார். யோவான் 8:32

உண்மை எப்போதும் வெல்லட்டும்

பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. யாத்திராகமம் 20:16

உண்மையை எடுத்துரைப்பதே என் பணி. இதற்காகவே நான் பிறந்தேன்; இதற்காகவே உலகிற்கு வந்தேன். உண்மையைச் சார்ந்தவர் அனைவரும் என் குரலுக்குச் செவி சாய்க்கின்றனர். யோவான் 18:37

உண்மையை அறிந்தவர்களாயும் இருப்பீர்கள். உண்மை உங்களுக்கு விடுதலை அளிக்கும் ' என்றார். யோவான் 8:32