இன்று முதல் உங்களுக்கு தான் ஆசி வழங்குவேன். ஆகாய் 2:19

அவர் நிறைவாய் ஆசீர்வதிக்கிறார்

விதை இனியும் களஞ்சியத்திலேயே இருந்துவிடுமோ? திராட்சைக் கொடியும் அத்தியும் மாதுளையும் ஒலிவமரமும் இனியும் பயன் தராமல் போகுமோ? இன்று முதல் உங்களுக்கு தான் ஆசி வழங்குவேன். ஆகாய் 2:19

 

ஏனெனில், அவர்கள் அமைதியில் பயிர் செய்வார்கள். திராட்சைச் செடி தன் கனியைக் கொடுக்கும்: வயல் நிலம் தன் விளைவைத் தரும்: வானம் பனியைப் பொழியும்: நானோ இம்மக்களில் எஞ்சியிருப்போர் இவற்றையெல்லாம் உரிமையாக்கிக் கொள்ளச் செய்வேன். செக்கரியா 8:12

 

நானிலம் தன் பலனை ஈந்தது; கடவுள், நம் கடவுள் நமக்கு ஆசி வழங்கினார். சங்கீதம் 67:6