எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்: துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்: இறைவேண்டலில் நிலைத்திருங்கள். உரோமையர் 12:12

பலன்தரும் ஆவிக்குரிய ஆலோசனைகள்

எதிர்நோக்கி இருப்பதில் மகிழ்ச்சி கொள்ளுங்கள்: துன்பத்தில் தளரா மனத்துடன் இருங்கள்: இறைவேண்டலில் நிலைத்திருங்கள். உரோமையர் 12:12

எதிர்நோக்கைத் தரும் கடவுள், நம்பிக்கையால் உண்டாகும் பெருமகிழ்ச்சியாலும், அமைதியாலும் உங்களை நிரப்புவாராக! அவ்வாறு தூய ஆவியின் வல்லமையால் நீங்கள் இன்னும் மிகுதியான எதிர்நோக்குடன் வாழ அருள்புரிவாராக. உரோமையர் 15:13

கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, அவர் வாக்களித்ததை நீங்கள் பெற்றுக்கொள்ள உங்களுக்கு மனஉறுதி தேவை. எபிரேயர் 10:36