நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும் அப்போஸ்தலர் 3:6

அவர் நாமம் சுகமாக்கும்

நீங்கள் என் பெயரால் எதை கேட்டாலும் செய்வேன். யோவான் 14:14

 

பேதுரு அவரிடம், வெள்ளியும் பொன்னும் என்னிடமில்லை: என்னிடம் உள்ளதை உமக்குக் கொடுக்கிறேன். நாசரேத்து இயேசு கிறிஸ்துவின் பெயரால் எழுந்து நடந்திடும் என்று கூறி, அப்போஸ்தலர் 3:6

 

இதோ உங்கள் கண்முன் நிற்கிற இவர் உங்களுக்குத் தெரிந்தவர். இயேசுவின் பெயரே இவருக்கு வலுவூட்டியது. அவர் பெயர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் இது நடந்தது. அப்போஸ்தலர் 3:16