சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்? அப்போஸ்தலர் 2:37

அவரின் நற்செய்தி உருமாற்றும்

கையால் நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள். அப்போஸ்தலர் 2:36

 

அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய் பேதுருவையும் மற்ற திருத்தூதர்களையும் பார்த்து, சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்கள். அப்போஸ்தலர் 2:37

 

அதற்குப் பேதுரு, அவர்களிடம், நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். அப்போஸ்தலர் 2:38