அவரது வார்த்தை நிலையானது
புல் உலர்ந்துபோம்: பூ வதங்கி விழும்: நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். எசாயா 40:8
விண்ணும் மண்ணும் ஒழிந்துபோகும். ஆனால் என் வார்த்தைகள் ஒழியவே மாட்டா. மத்தேயு 24:35
ஆண்டவரே! என்றென்றைக்கும் உள்ளது உமது வாக்கு; விண்ணுலகைப்போல் அது நிலைத்துள்ளது. சங்கீதம் 119:89