உன் பணத்தை வைத்துத் துணிந்து கடல் வாணிபம் செய்: ஒருநாள் அது வட்டியோடு திரும்பிவரும். சபை உரையாளர் 11:1

முயற்சிகள் நிச்சயம் பயன்தரும்

உன் பணத்தை வைத்துத் துணிந்து கடல் வாணிபம் செய்: ஒருநாள் அது வட்டியோடு திரும்பிவரும். சபை உரையாளர் 11:1

காற்று தக்கவாறு இல்லையென்று காத்துக்கொண்டே இருப்போர், விதை விதைப்பதில்லை: வானிலை தக்கபடி இல்லை என்று சொல்லிக்கொண்டே இருப்போர் அறுவடை செய்வதில்லை. சபை உரையாளர் 11:4

காலையில் விதையைத் தெளி: மாலையிலும் அப்படியே செய். அதுவோ இதுவோ எது பயன்தரும் என்று உன்னால் கூறமுடியாது. ஒருவேளை இரண்டுமே நல்விளைச்சலைத் தரலாம் சபை உரையாளர் 11:6