வெற்றிபெற கையாளும் வழிமுறைகள்
அலகையின் ஏமாற்று வழிகளை எதிர்த்து நிற்கும் வலிமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்து கொள்ளுங்கள். எபேசியர் 6:11
எனவே கடவுளுக்குப் பணிந்து வாழுங்கள்: அலகையை எதிர்த்து நில்லுங்கள். அப்பொழுது அது உங்களிடமிருந்து ஓடிப்போகும். யாக்கோபு 4:7
அலகைக்கு இடம் கொடாதீர்கள். எபேசியர் 4:27