பற்றியெரியும் தீவிரமான ஆர்வம்
அகிரிப்பா பவுலை நோக்கி, இவ்வளவு குறுகிய காலத்துக்குள் என்னைக் கிறிஸ்தவனாக்கி விடலாம் என நம்புகிறீரா? என்றார். அப்போஸ்தலர் 26:28
அதற்குப் பவுல், குறுகிய காலத்திலாயிருந்தாலும் சரி, நெடுங்காலத்திலாயிருந்தாலும் சரி, நீர் மட்டுமல்ல, இன்று நான் கூறுவதைக் கேட்கிற அனைவரும் என்னைப் போலாக வேண்டும்: ஆனால் இந்த விலங்குகள் மட்டும் உங்களுக்கு வேண்டாம்: இதுவே கடவுளிடம் எனது வேண்டுதல் என்றார். அப்போஸ்தலர் 26:29