பொறுப்புள்ள பெற்றோராக ஆலோசனை
இளைஞனாய் இருக்கும்போதே அவனுக்கு அதிகாரம் கொடுக்காதே: அவனுடைய தவறுகளைக் கண்டு கொள்ளாமல் இராதே. சீராக் 30:11
இளைஞனாய் இருக்கும்போதே அவனை அடக்கி வளர். சிறுவனாய் இருக்கும்போதே அவனை அடித்து வளர்: இல்லையேல் அவன் அடங்காதவனும் கீழ்ப்படியாதவனுமாக மாறுவான். [அவனால் உனக்கு மனவருத்தமே உண்டாகும்.] சீராக் 30:12