என் தலைவராகிய ஆண்டவரே! உம் மிகுந்த ஆற்றலாலும் ஓங்கிய புயத்தாலும் விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே! உமக்குக் கடினமானது எதுவும் இல்லை. எரேமியா 32:17
விசுவாசத்தோடு நாமும் காத்திருப்போம்
பின்னர் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது: நானே ஆண்டவர்: எல்லா மக்களுக்கும் கடவுள் நானே: அப்படியிருக்க எனக்குக் கடினமானது எதுவும் உண்டோ? எரேமியா 32:26-27