இயேசு கோவிலைவிட்டு வெளியே வந்தபோது அவருடைய சீடருள் ஒருவர், ' போதகரே, எத்தகைய கற்கள்! எத்தகைய கட்டடங்கள்! பாரும் ' என்று அவரிடம் சொல்ல, மாற்கு 13:1

அவரது படைப்பு அற்புதமானது

இயேசு கோவிலைவிட்டு வெளியே வந்தபோது அவருடைய சீடருள் ஒருவர், ' போதகரே, எத்தகைய கற்கள்! எத்தகைய கட்டடங்கள்! பாரும் ' என்று அவரிடம் சொல்ல, மாற்கு 13:1

இயேசு அவரை நோக்கி, ' இந்த மாபெரும் கட்டடங்களைப் பார்க்கிறீர் அல்லவா! இங்குக் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி எல்லாம் இடிக்கப்படும் ' என்றார். மாற்கு 13:2