­

மாண்புமிகு பெஸ்துவே! எனக்குப் பித்துப் பிடிக்கவில்லை. நான் உண்மையோடும் அறிவுத்தெளிவோடும் பேசுகிறேன். அப்போஸ்தலர் 26:25

துணிச்சலோடு விளக்கம் அளிப்போம்

இவ்வாறு பவுல் தம் நிலையை விளக்கிக் கொண்டிருந்தபோது, பெஸ்து உரத்த குரலில், பவுலே! உனக்குப் பித்துப் பிடித்துவிட்டது: அதிகப்படிப்பு உன்னைப் பைத்தியக்காரனாக மாற்றிவிட்டது என்றார்.  அதற்குப் பவுல், மாண்புமிகு பெஸ்துவே! எனக்குப் பித்துப் பிடிக்கவில்லை. நான் உண்மையோடும் அறிவுத்தெளிவோடும் பேசுகிறேன். அப்போஸ்தலர்  26:24-25