ஊனுடலில் துன்புறுவோர் பாவத்தை விட்டு விடுகின்றனர். 1 பேதுரு 4:1
அவர் கொண்டிருந்த மனநிலையை
எனவே, கிறிஸ்து தம் ஊனுடலில் துன்புற்றார். அப்பொழுது அவர் கொண்டிருந்த மனநிலையை நீங்களும் படைக்கலமாகப் பூண்டுகொள்ளுங்கள். ஊனுடலில் துன்புறுவோர் பாவத்தை விட்டு விடுகின்றனர். 1 பேதுரு
4:1