ஆண்டவரின் ஊழியர்களது உரிமைச்சொத்து
உன்னைத் தாக்குமாறு உருவாக்கப்பட்ட எந்தப் போர்க்கருவியும்நிலைத்திராது. உன்மேல் குற்றஞ்சாட்டித் தீர்ப்புச் சொல்ல எழும்எந்த நாவையும் நீ அடக்கிவிடுவாய்: இவையே ஆண்டவரின்ஊழியர்களது உரிமைச்சொத்தும். நான் அவர்களுக்கு அளிக்கும்வெற்றியுமாய் இருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். எசாயா 54:17