உகந்த மனநிலையை உருவாக்குவோம்
பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு அளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாகமாட்டீர்கள். நீங்கள் அளிக்கும் தீர்ப்பையே நீங்களும் பெறுவீர்கள். நீங்கள் எந்த அளவையால்அளக்கிறீர்களோ, அதே அளவையாலே உங்களுக்கும் அளக்கப்படும். மத்தேயு 7:1-2