கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். அப்போஸ்தலர் 10:34
அவரது ஆச்சரியமூட்டும் சமத்துவம்
அப்போது பேதுரு பேசத் தொடங்கி, கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர்.
அப்போஸ்தலர் 10:34-35