உலகின் எல்லைகளினின்று உன்னை அழைத்து வந்தேன்: தொலைநாடுகளினின்று உன்னை அழைத்தேன்: நீ என் அடியவன். எசாயா 41:9
அவருடைய சொந்த பணியாள்
உலகின் எல்லைகளினின்று உன்னை அழைத்து வந்தேன்: தொலைநாடுகளினின்று உன்னை அழைத்தேன்: நீ என் அடியவன்: நான் உன்னைத் தெரிந்தெடுத்தேன்: உன்னை நான் தள்ளிவிடவில்லை என்று சொன்னேன். எசாயா
41:9