நான் மனம் வெதும்பி அழுது புலம்பினேன்: தேம்பியவாறு மன்றாடத் தொடங்கினேன் தோபித்து 3:1
நான் மனம் வெதும்பி அழுது புலம்பினேன்; தேம்பியவாறு மன்றாடத் தொடங்கினேன்; “ஆண்டவரே, நீர் நீதியுள்ளவர். உம் செயல்களெல்லாம் நேரியவை; உம் வழிகள் அனைத்திலும் இரக்கமும் உண்மையும் விளங்குகின்றன. நீரே
உலகின் நடுவர். தோபித்து 3:1-2