அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார் என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. யாக்கோபு 2:23
தேவனுக்கு உகந்த விசுவாசம்
ஆபிரகாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார் என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும் அவர் கடவுளின் நண்பர் என்றும் பெயர் பெற்றார். யாக்கோபு
2:23