02. April 2018 இறையாட்சியை எதற்கு ஒப்பிடுவேன்? லூக்கா 13:20-21 முழுமையாய் மாற்றம் பெறுவோம் மீண்டும் அவர், ' இறையாட்சியை எதற்கு ஒப்பிடுவேன்? அது புளிப்புமாவுக்கு ஒப்பாகும். பெண் ஒருவர் அதை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது ' என்றார். லூக்கா 13:20-21 tagPlaceholderTags: