ஆவிக்குரிய வாழ்வின் உணவு
அப்போது அவரை சோதிக்கப் பிசாசு வந்து, அவரிடம்,“நீர் தேவனுடைய குமாரன் என்பது உண்மையானால், இந்தக்கற்களை அப்பங்களாக மாறும்படிச் சொல்லும்” என்றான். அதற்கு இயேசு“‘மக்களை வாழவைப்பது வெறும் அப்பம்மட்டுமல்ல.மக்களின் வாழ்வு தேவனின் வார்த்தைகளைச் சார்ந்துள்ளது’என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளதே” என்று பதிலளித்தார்.மத்தேயு 4:3-4