இடைவிடாமல் நாம் ஜெபிப்போம்
தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்குநீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணைசெய்யக் காலம் தாழ்த்துவாரா?
விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிடமகன்வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ? ' என்றார். லூக்கா 18:7-8