17. May 2018 சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். யாக்கோபு 1:12 ஜீவ கிரீடமென்னும் பரிசு சோதனையை மனவுறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர். ஏனெனில், அவர்களது தகுதி மெய்ப்பிக்கப்படும்போது, தம்மீதுஅன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றிவாகையினை அவர்கள் பெறுவார்கள். யாக்கோபு 1:12 tagPlaceholderTags: